தமிழில் வெளியாகவுள்ள ஹிருத்திக் ரோஷன் படம்: டிரெய்லர் வெளியீடு!
ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராஃப், வாணி கபூர் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்
ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராஃப், வாணி கபூர் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்- வார்.
இந்தப் படம் அக்டோபர் 2 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது. இதன் டிரெய்லர் வெளியாகியுள்ளது.