செய்திகள்

ராஜு முருகனின் ஜிப்ஸி: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இந்தப் படம், வரும் ஆகஸ்ட் 24 அன்று வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களுக்கு அடுத்ததாக இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ள படம் - ஜிப்ஸி. ஜீவா, நடாஷா சிங் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன்.

தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம், ஜனவரி 24 அன்று வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT