கார்த்தி நடிப்பில் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள ‘தம்பி’ படப் பாடல்கள்
கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கார்த்தி - ஜோதிகா ஆகிய இருவரும் அக்கா, தம்பியாக நடித்துள்ள படம் - தம்பி.
கார்த்தி, ஜோதிகா ஆகியோரின் தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ள இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு, தமிழில் கமல் நடித்த பாபநாசம் படத்தை இயக்கினார்.
கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
Advertisement