ஆரவ் கதாநாயகனாக நடித்துள்ள ராஜபீமா: டிரெய்லர் வெளியீடு!
நரேஷ் சம்பத் இயக்கத்தில் ஆரவ், ஆஷிமா நர்வால், ஓவியா, யாஷிகா போன்றோர் நடித்துள்ளார்கள்...
ஆரவ் கதாநாயகனாக நடித்துள்ள படம் - ராஜபீமா.
நரேஷ் சம்பத் இயக்கத்தில் ஆரவ், ஆஷிமா நர்வால், ஓவியா, யாஷிகா போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - சைமன் கே. கிங்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.