செய்திகள்

ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி ரிலீஸ் எப்போது?

ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் 'ஜிப்ஸி' திரைப்படம் ஜனவரி 24-ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN


ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் 'ஜிப்ஸி' திரைப்படம் ஜனவரி 24-ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்சாரில் பல பிரச்னைகளை சந்தித்த ஜிப்ஸி படத்துக்கு ஒருவழியாக  'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது.  தற்போது குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு இப்படத்தை வெளிவரும் என்று இயக்குனர் ராஜு முருகன் சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT