நடிகர் அஜித் வீட்டில் மலைப்பாம்பா?: வனத்துறை அதிகாரிகள் சோதனை!
நடிகர் அஜித்தின் வீட்டில் வனத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியுள்ளார்கள்.
நடிகர் அஜித்தின் வீட்டில் வனத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியுள்ளார்கள்.
நடிகர் அஜித்தின் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா மலைப்பாம்பு ஒன்றை வளர்த்து வருவதாக வெளியான தகவலையடுத்து, சென்னை திருவான்மியூரில் உள்ள அஜித்துக்குச் சொந்தமான வீட்டில் வனத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித்தின் வீட்டுக்கு சென்று சுரேஷ் சந்திரா குறித்து விசாரித்த வனத்துறை அதிகாரிகள் மலைப்பாம்பு குறித்தும் சோதனை செய்துள்ளதாக அறியப்படுகிறது.
Advertisement