முகப்பு
செய்திகள்

ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கும் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகி வருகிறது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:14 AM
பகிர்:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த பிரியதர்ஷினி இயக்கி வருகிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த வருடம் வெளியானது. 

தி அயர்ன் லேடி (The Iron Lady) என்று ஆங்கிலத்தில் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம் அடுத்த வருடம் பிப்ரவரி 20 அன்று வெளியாகும்  என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.