சந்தானம் நடித்துள்ள தில்லுக்கு துட்டு 2 பட டீசர் வெளியீடு!
சந்தானம் நடிப்பில் ராம்பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - தில்லுக்கு துட்டு 2. இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
சந்தானம் நடிப்பில் ராம்பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - தில்லுக்கு துட்டு 2. இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
சந்தானத்துக்கு ஜோடியாக ஸ்ரீதா சிவதாஸ் நடித்துள்ளார். ராஜேந்திரன், பிபின், ஊர்வசி போன்றோரும் நடித்துள்ளார்கள்.