முகப்பு
செய்திகள்

96 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் பிரேம் குமார்: ஜானுவாக சமந்தா நடிக்கிறார்!

விஜய் சேதுபதி வேடத்தில் ஷர்வானந்தும் த்ரிஷா வேடத்தில் சமந்தாவும் நடிக்கவுள்ளதாக...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:01 AM
பகிர்:

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சி. பிரேம் குமார் இயக்கியுள்ள படம் - 96. சமீபத்தின் வெளியான இந்தப் படம் மக்களின் அதிக வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தை தெலுங்கில் உருவாக்கவுள்ளார், தமிழில் இயக்கிய பிரேம்குமார். விஜய் சேதுபதி வேடத்தில் ஷர்வானந்தும் த்ரிஷா வேடத்தில் சமந்தாவும் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.