செய்திகள்

கியாரே.. கியாரா வா? கோலிவுட் ரசிகர்கள் கவனத்துக்கு! 

2014- இல் 'எம். எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி' படத்தின் மூலம் அறிமுகமான கியாரா அத்வானி

DIN

2014- இல் 'எம். எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி' படத்தின் மூலம் அறிமுகமான கியாரா அத்வானிக்கு வருடத்தில் ஒரு படமாவது தென்னிந்திய மொழியில் நடிக்க வேண்டுமென்று ஆசையாம்.  

பாலிவுட்டை பொருத்தவரை ஆண்டுக்கு ஐந்தாறு புதுமுக நடிகைகள் அறிமுகமாகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் நட்சத்திரங்களின் வாரிசுகள். அதனால் போட்டி அதிகம். 


படம் ஏதுமின்றி இருப்பதை விட வேறு மொழியில் நடிக்க விரும்பினேன். அதற்கேற்ப மெஷின் என்ற தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து தென்னிந்திய படங்களில் வாய்ப்பு கிடைக்குமென எதிர்பார்க்கிறேன்' என்று கூறும் கியாரா அத்வானி, தெலுங்கில் வெற்றிப் பெற்ற அர்ஜுன் ரெட்டியின் ஹிந்தி ரீமேக்கான கபீர் சிங்கில் ஷாகித் கபூருடன் நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொந்த நாட்டை அவமதிக்கும் காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் சாடல்

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT