செய்திகள்

மிரள வைக்கும் அருண் விஜய்யின் பாக்ஸர் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

அருண் விஜய், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகி வரும் பாக்ஸர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளன...

எழில்

அருண் விஜய், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகி வரும் பாக்ஸர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளன.

அறிமுக இயக்குநர் விவேக் இயக்கும் இப்படத்துக்கு இசை - இமான். 

சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமூகவலைத்தளங்களில் பாராட்டுகளைப் பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT