சந்தானம் நடித்துள்ள ஏ1 படத்தின் டீசர் வெளியீடு!
சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள ஏ1 படத்தின் 2-வது டீசர் வெளியாகியுள்ளது...
சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள ஏ1 படத்தின் 2-வது டீசர் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் சந்தானம், தாரா போன்றோர் நடித்துள்ளார்கள். இயக்கம் - ஜான்சன். இவர், நாளைய இயக்குநர் சீஸன் 2-வில் பட்டம் வென்றவர். இசை - சந்தோஷ் நாராயணன். ஜூலை 26 அன்று இந்தப் படம் வெளிவரவுள்ளது.