செய்திகள்

ரஜினி - கமலுக்குப் பாராட்டு விழா நடத்துகிறார் பாரதிராஜா

இந்த விழா குறித்து ரஜினி, கமல் ஆகிய இருவரிடம் பேசி சம்மதம் வாங்கியுள்ளார் பாரதிராஜா... 

எழில்

ரஜினி, கமல் ஆகிய இருவரின் திரை உலக சாதனைகளைப் பாராட்டும் விதமாக மதுரையில் பிரமாண்ட விழா நடத்த இயக்குநர் பாரதிராஜா திட்டமிட்டுள்ளார். 

பாரதிராஜாவின் அறிமுகப் படமான 16 வயதினிலே-வில் கமலும் ரஜினி நடித்துப் புகழ்பெற்றார்கள். இந்நிலையில் இருவரும் நீண்ட காலமாகத் திரையுலகில் சாதித்து வருவதையொட்டி, இருவரின் திரை உலக சாதனைகளைப் பாராட்டும் விதமாக பிரமாண்ட விழா ஒன்றை  நடத்த இயக்குநர் பாரதிராஜா திட்டமிட்டுள்ளார். இந்த விழா, அடுத்த இரு மாதங்களுக்குள் மதுரையில் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விழா குறித்து ரஜினி, கமல் ஆகிய இருவரிடம் பேசி சம்மதம் வாங்கியுள்ளார் பாரதிராஜா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜமா இயக்குநரின் புதிய பட போஸ்டர்!

எதிர்க்கட்சியின் போராட்டத்தில் காயமடைந்த கேரள அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

பாரிஜாதம் தொடரின் புதிய நாயகன் அக்‌ஷய் கமல்!

நல்லகண்ணு மறைவு: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்!

அக்‌ஷர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும்: ரவி சாஸ்திரி

SCROLL FOR NEXT