செய்திகள்

இன்று வெளியாகியுள்ள நான்கு தமிழ்ப்படங்கள்!

இந்த நான்கு படங்களில் சந்தானம் நடித்த ஏ1 படம் வார இறுதியில் நல்ல வசூலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது...

எழில்

இந்த வாரம் ஏழு தமிழ்ப் படங்கள் வெளியாகும் என்கிற நிலைமை இருந்தது. ஆனால் இன்று நான்கு தமிழ்ப் படங்கள் மட்டுமே வெளியாகின்றன. 

ஏ1,  கொளஞ்சி, சென்னை பழனி மார்ஸ்,  ஆறடி என நான்கு தமிழ்ப்படங்கள் வெளியாகியுள்ளன. இன்று வெளியாவதாக எதிர்பார்க்கப்பட்ட டியர் காம்ரேட், கொலையுதிர் காலம், நுங்கம்பாக்கம் ஆகிய மூன்று படங்களும் திட்டமிட்டபடி இன்று வெளியாகவில்லை. 

இந்த நான்கு படங்களில் சந்தானம் நடித்த ஏ1 படம் வார இறுதியில் நல்ல வசூலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜமா இயக்குநரின் புதிய பட போஸ்டர்!

எதிர்க்கட்சியின் போராட்டத்தில் காயமடைந்த கேரள அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

பாரிஜாதம் தொடரின் புதிய நாயகன் அக்‌ஷய் கமல்!

நல்லகண்ணு மறைவு: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்!

அக்‌ஷர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும்: ரவி சாஸ்திரி

SCROLL FOR NEXT