சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா பட டிரெய்லர்!
கனா படத்துக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள 2-வது படம் - நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா...
கனா படத்துக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள 2-வது படம் - நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா.
ரியோ ராஜ், ஆர்ஜே விக்னேஷ், ஷிரின் காஞ்வாலா, சுட்டி அரவிந்த், ராதா ரவி, நாஞ்சில் சம்பத், மயில் சாமி நடிப்பில் ஸ்மைல் சேட்டை யூடியூப் புகழ் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.