செய்திகள்

பார்த்திபன் - ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள குப்பத்து ராஜா: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

ஆர். பார்த்திபன், ஜி.வி. பிரகாஷ் இணைது நடித்துள்ள குப்பத்து ராஜா படம் ஏப்ரல் 5 அன்று வெளியாகும்  என அறிவிக்கப்பட்டுள்ளது... 

எழில்

ஆர். பார்த்திபன், ஜி.வி. பிரகாஷ் இணைந்து நடித்துள்ள குப்பத்து ராஜா படம் ஏப்ரல் 5 அன்று வெளியாகும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாபா பாஸ்கர் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். பாலக் லல்வானி, பூணம் பாஜ்வா, எம்.எஸ். பாஸ்கர், யோகி பாபு போன்றோர் நடித்துள்ளார்கள். 

நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்குநராக அறிமுகமாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2017-ம் வருடம் ஆகஸ்ட் மாதமே முடிவடைந்தது. எனினும் பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு இப்போதுதான் வெளிவருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 8

ரஃபீனியா - லாமின் யமால் அசத்தல்: தொடர் ஆதிக்கத்தில் பார்சிலோனா!

முடி உதிர்தல் பிரச்னையா? முதலில் காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்!

புதிய தொடரில் நாயகியாகும் பவித்ரா அரவிந்த்!

மார்கழி மாதப் பலன்கள்: மீனம்

SCROLL FOR NEXT