முகப்பு
செய்திகள்

உறியடி 2 படத்தின் டீசர் வெளியீடு!

விஜய் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்துள்ள உறியடி 2 படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:27 AM
பகிர்:

விஜய் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்துள்ள உறியடி 2 படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்கியதோடு மட்டுமல்லாமல் இதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் விஜய் குமார். சுதாகர், விஸ்மயா போன்றோரும் நடித்துள்ளார்கள். இசை - கோவிந்த் வசந்தா. 

இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளிவரவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →