செய்திகள்

சர்ச்சைப் பேச்சு: ராதாரவிக்கு விஷால் கண்டனம்!

இனிமேல் நீங்கள் ரவி என்றே உங்களைக் குறிப்பிட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் பெயரில் ஒரு பெண் பெயரும் உள்ளதல்லவா... 

எழில்

நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மூத்த நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து அநாகரிகமாகப் பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் ராதாவிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது:

நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக, உங்களுடைய முட்டாள்தனத்துக்கு எதிராகக் கண்டனக் கடிதம் எழுதியதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுக்கு அது அனுப்பப்பட்டுள்ளது. வளருங்கள் சார். இனிமேல் நீங்கள் ரவி என்றே உங்களைக் குறிப்பிட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் பெயரில் ஒரு பெண் பெயரும் உள்ளதல்லவா என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்யாணி பிரியதர்ஷன், கிருத்தி ஷெட்டி குத்தாட்டத்தில் அப்தி அப்தி!

பிக் பாஸ் சென்ற பிரபலம்! சிந்து பைரவி தொடர் நடிகர் மாற்றம்!

பாஜகவின் நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் துணை போகிறதா?: அமைச்சர் கே.என்.நேரு கேள்வி

இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகள் அதிகரிப்பு: பிரதமர் மோடி!

அரசு திட்டங்கள் பெயரில் மோசடி! மக்களே உஷார்! | Cyber Shield

SCROLL FOR NEXT