வேற லெவலில் மிரட்டும் அஞ்சலி! லிசா ட்ரெய்லர் வெளியீடு!
அஞ்சலி, யோகி பாபு நடிப்பில் ராஜு விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லிசா.
Updated On : 31 ஜனவரி, 2024 at 1:25 PM
அஞ்சலி, யோகி பாபு நடிப்பில் ராஜு விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லிசா. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு இசை சந்தோஷ் தயாநிதி.
இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி வைரலாகி வருகிறது