செய்திகள்

தம் அடிக்கும் காட்சியில் துணிச்சலாக நடித்த 'சாட்டை' நாயகி!

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகிவரும் அசுரகுரு படத்தில் மஹிமா. நம்பியார் நடித்து வருகிறார்.

ராக்கி

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகிவரும் அசுரகுரு படத்தில் மஹிமா நம்பியார் நடித்து வருகிறார்.

இதில் தனக்கு மிகவும் கனமான கதாபாத்திரம் அமைந்துள்ளதாகவும் சாதாரண பக்கத்து வீட்டுப் பெண்ணாக நடித்த வந்த எனக்கு இந்த கதாபாத்திரம் மிகவும் சவாலாக அமைந்ததாக மஹிமா. தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பான காட்சியொன்றினை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மஹிமா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT