செய்திகள்

தேர்தலுக்குப் பிறகு 'இந்தியன்’ ஆகிறாரா கமல்?

மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் குணம் கொண்டவர் அமலாபால்.

ராக்கி

கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2' படத்தை இயக்குவதற்காக மாதக்கணக்கில் வெளிநாடுகளில் கதை விவாதங்களில் ஈடுபட்டார் ஷங்கர். ஒரு வழியாக திரைக்கதை எழுதி முடித்து 'இந்தியன் 2' படத்தில் நடிக்க கமலும் மேக் அப் டெஸ்ட் எடுத்து தயாரானார்.

சில கோடிகள் செலவில் அமைக்கப்பட்ட அரங்கில் 2 மாதங்களுக்கு முன் படப்பிடிப்பு தொடங்கியது. சில நாள் நடந்த படப்பிடிப்பு திடீரென்று தடைபட்டது. அரசியலில் கமல் கவனம் செலுத்துவதால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டதாகவும், படத்திற்கான பட்ஜெட் செலவை ஷங்கர் அதிகம் உயர்த்தியதால் தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியதாகவும் அதற்கு காரணங்கள் கூறப்பட்டன.

கமலோ, ஷங்கரோ இதுபற்றி வாய் திறக்கவில்லை. தற்போது புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. படம் நிச்சயம் தொடங்கவிருப்பதாகவும், அதற்கிடையே ஷங்கர் இன்னொரு படத்தை இயக்கவிருக்கிறார் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

திருவடிமேல் உரைத்த தமிழ்

SCROLL FOR NEXT