முகப்பு
செய்திகள்

இன்று ஆறு தமிழ்ப் படங்கள் வெளியீடு!

கோடை விடுமுறை முடிகிற சமயத்தில் இன்று ஆறு தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:59 AM
பகிர்:

கோடை விடுமுறை முடிகிற சமயத்தில் இன்று ஆறு தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன.

லிசா, ஒளடதம், ஓவியா, வண்ணக்கிளி பாரதி, பேரழகி ஐஸ்ஓ, நீயா 2 என ஆறு படங்கள் வெளியாகியுள்ளன.

ஹிந்தியில் பிஎம் நரேந்திர மோடி படமும் இண்டியாஸ் மோஸ்ட் வாண்டட் ஆகிய இரு படங்களும் வெளியாகியுள்ளன. 

அடுத்த வாரம் அனைவரும் எதிர்பார்க்கும்  செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே, பிரபுதேவா நடித்துள்ள தேவி 2 ஆகிய இரு படங்களும் வெளியாகவுள்ளன. இந்த இரு படங்களும் முதல் மூன்று நாள்களில் அதிக வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.