முகப்பு
செய்திகள்

சசிகுமார் நடித்துள்ள கென்னடி கிளப் பட டீசர் வெளியீடு!

சசிகுமார், பாரதிராஜா, மீனாட்சி, காயத்ரி, நீது, செளம்யா, சூரி, முனிஷ்காந்த் போன்றோர் நடித்துள்ளார்கள்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 8:00 AM
பகிர்:

இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ள படம் - கென்னடி கிளப். மகளிர் கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டும் இந்தப் படத்துக்கு உடல் மண்ணுக்கு, உயிர் கபடிக்கு என்று உப தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

சசிகுமார், பாரதிராஜா, மீனாட்சி, காயத்ரி, நீது, செளம்யா, சூரி, முனிஷ்காந்த் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - இமான். 

இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.