முகப்பு
செய்திகள்

நடிகை மைனா நந்தினிக்கு நடிகருடன் திருமண நிச்சயதார்த்தம்! (படங்கள்)

இதுகுறித்த தகவலை இருவரும் இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

Updated On : 1 நவம்பர், 2019 at 4:00 PM
பகிர்:

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் புகழ்பெற்ற மைனா நந்தினிக்கும் நடிகர் யோகேஸ்வரனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்த தகவலை இருவரும் இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள். இருவருக்கும் நடிகர், நடிகைகள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். 

இதற்கு முன்பு மைனா நந்தினி, கார்த்திகேயன் என்பவரைத் திருமணம் செய்தார். ஆனால், 2017-ல் கார்த்திகேயன் தற்கொலை செய்துகொண்டார். 

Advertisement

அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் ஆகிய தொடர்களில் மைனா நந்தினி தற்போது நடித்து வருகிறார். நாயகி, ராஜா ராணி, சத்யா போன்ற தொடர்களில் யோகேஸ்வரன் நடித்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் இருவரும் பகிர்ந்துள்ள புகைப்படங்கள்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.