கமல்ஹாசனின் "ஹேராம்' படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானவர் நடிகையும், பாடகியுமான வசுந்தரா தாஸ்.
பெங்களூரில் அவரது நண்பரும், இசைக் கலைஞருமான ராபர்டோ நாராயண் என்பவருடன் இணைந்து 'இன்ட்ரொடக்ஷன் டூ டிரம் சர்க்கிள் பெசிலிடேஷன்' என்ற அமைப்பை நடத்துவதோடு, அதன் மூலம் வயது வித்தியாசமின்றி இசையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
கர்நாடக இசையில் மட்டுமின்றி மேற்கத்திய இசையிலும் தேர்ச்சிப் பெற்றுள்ள வசுந்தரா தாஸ், ’இசை குறித்து முன் அனுபவமற்றவர்கள் கூட இந்த அமைப்பின் மூலம் இசை பயிற்சி பெற முடியும்' என்கிறார்.
pc - wikipedia
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.