செய்திகள்

கார்த்தி, ஜோதிகா நடிக்கும் தம்பி படத்தின் டீசர் வெளியீடு!

எழில்

கார்த்தி - ஜோதிகா ஆகிய இருவரும் அக்கா, தம்பியாக நடிக்கும் படத்துக்குத் தம்பி என்று பெயரிடப்பட்டுள்ளது.

கார்த்தி, ஜோதிகா ஆகியோரின் தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். கார்த்தி ஜோடியாக நிகிலா விமல் நடிக்கும் இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு, தமிழில் கமல் நடித்த பாபநாசம் படத்தை இயக்கினார். தம்பி படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தின் டீசரை சூர்யா, நாகார்ஜூனா, மோகன் லால் ஆகியோர் வெளியிட்டுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT