செய்திகள்

சூர்யா நடித்துள்ள காப்பான் பட டிரெய்லர் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, போமன் இராணி போன்றோர் நடித்துள்ள...

எழில்

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, போமன் இராணி போன்றோர் நடித்துள்ள காப்பான் படத்துக்கு இசை - ஹாரிஸ் ஜெயராஜ், பாடல்கள் - வைரமுத்து, கபிலன், கபிலன் வைரமுத்து, ஞானகரவேல். தயாரிப்பு - லைகா நிறுவனம். செப்டம்பர் 20 அன்று வெளிவரவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் குறித்து சமூகவலைத்தளங்களில் இரு விதமாகவும் கருத்துகள் வெளியாகியுள்ளன. ஒரு தரப்பினர் நல்ல ஆக்‌ஷன் படமாக இருக்கப்போகிறது என்று கருத்து தெரிவித்துள்ளார்கள். அதேசமயம் எதிர்மறையான கருத்துகளும் வெளிவந்துள்ளன. டிரெய்லர் இன்னும் கூடுதல் சுவாரசியத்துடன் அமைந்திருக்கலாம். ஒருவேளை, படத்தின் ரகசியங்களை வெளியிடாதவாறு டிரெய்லரை வேண்டுமென்றே இவ்வாறு அமைத்திருக்கலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அண்ணா பிறந்த நாளை நெடுந்தூர ஓட்டம்

பட்டா கோரி ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணையத்தில் மனு

காா் மோதியதில் விவசாயி காயம்

ஆந்திரம், ஜாா்க்கண்டில் சாலை விபத்துகள்: 8 போ் உயிரிழப்பு

சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT