முகப்பு
செய்திகள்

தனுஷின் 'அசுரன்' பட ட்ரைலர் வெளியீடு 

தனுஷ் - இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள 'அசுரன்' படத்தின் ட்ரைலர் ஞாயிறன்று வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:02 AM
தனுஷின் 'அசுரன்'
பகிர்:

சென்னை: தனுஷ் - இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள 'அசுரன்' படத்தின் ட்ரைலர் ஞாயிறன்று வெளியிடப்பட்டுள்ளது.

வடசென்னை படத்துக்கு அடுத்ததாக அசுரன் என்கிற படத்தில் தனுஷ் - வெற்றிமாறன் ஜோடி மீண்டும் இணைந்துள்ளார்கள். இப்படத்தை 'கலைப்புலி'  தாணு தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். 

அசுரன் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. அக்டோபர் 4 அன்று இப்படம் வெளிவரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 'அசுரன்' படத்தின் ட்ரைலர் ஞாயிறன்று வெளியிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →