முகப்பு
செய்திகள்

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண்

நயன்தாரா நடிக்கும் 65-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:06 AM
பகிர்:

நயன்தாரா நடிக்கும் 65-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரஜினி நடித்த நெற்றிக்கண் படத் தலைப்பின் உரிமையை வாங்கியுள்ள விக்னேஷ் சிவன், அதே தலைப்பில் நயன்தாரா நடிக்கும் படத்தைத் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. நெற்றிக்கண் தலைப்பு உரிமையைத் தந்த கவிதாலயா நிறுவனத்துக்கு விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் நெற்றிக்கண் படத்தை மிலிந்த் ராவ் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு சித்தார்த் நடித்த அவள் படத்தை இயக்கினார். கதாநாயகி கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டுள்ள இப்படத்துக்கு இசை - கிரிஷ். 

முழு கட்டுரையைப் படிக்க →