செய்திகள்

கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு!

அடுத்த வருடம் கோடை விடுமுறைச் சமயத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எழில்

கணித மேதை என்று புகழப்பட்ட சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு ஹிந்தித் திரைப்படமாக உருவாகி வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன், சகுந்தலா தேவி வேடத்தில் நடிக்கிறார். வித்யா பாலன், சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை என்கிற படத்தில் நடித்தார். இப்படத்தின் இயக்குநர் அனு மேனன், லண்டன் பாரிஸ் நியூயார்க் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அடுத்த வருடம் கோடை விடுமுறைச் சமயத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணியின் த்ரில் வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம்!

மறைந்த தாயின் வங்கிக் கணக்கு! ஒரே நாளில் ஷாருக் கானை விட பணக்காரரான இளைஞர்!

சத்தீஸ்கரில்.. நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்! இளைஞர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்! இன்னொருபுறம் பாஜக கொண்டாட்டம்

நீ முல்லைத்திணையோ... அருள்ஜோதி!

SCROLL FOR NEXT