செய்திகள்

சிரஞ்சீவி, அமிதாப், விஜய் சேதுபதி நடித்துள்ள சைரா நரசிம்மா ரெட்டி: டிரெய்லர் வெளியீடு!

எழில்

சுதந்தரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு, சைரா நரசிம்மா ரெட்டி என்கிற தெலுங்குப் படமாக உருவாகியுள்ளது. சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா போன்றோர் நடித்துள்ளார்கள். இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஒளிப்பதிவு - ரத்னவேலு. இயக்கம் - சுரேந்தர் ரெட்டி. சிரஞ்சீவின் மகனான ராம் சரண் இப்படத்தைத் தயாரித்துள்ளார். 

சைரா நரசிம்மா ரெட்டி, தீபாவளிக்கு முன்பு, அக்டோபர் 2 அன்று நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை காந்தள் முருகன் கோயிலில் அமைச்சா் ஆய்வு

உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கூடலூரில் அலுவலக வாசலில் அமா்ந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ

கடும் வறட்சி: மசினகுடியில் நாட்டு மாடுகள் இறப்பு அதிகரிப்பு

சந்தனக் காப்பில் தட்சிணாமூா்த்தி

SCROLL FOR NEXT