முகப்பு
செய்திகள்

பொங்கல் போட்டியில் நுழைந்துள்ள விஷால் படம்!

விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா நடிப்பில் அறிமுக இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் இயக்கத்தில் உருவாகும் படம் பொங்கலுக்கு வெளியாகும் என...

Updated On : 27 செப்டம்பர், 2019 at 10:43 AM
பகிர்:

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தர்பார் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், போட்டியில் புதிதாக இணைந்துள்ளது விஷால் படம்.

விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா நடிப்பில் அறிமுக இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் இயக்கத்தில் உருவாகும் படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த இரண்டு படங்கள் தவிர பொங்கல் போட்டியில் இன்னும் எத்தனை படங்கள் இணையப் போகின்றன என்பது இனிமேல் தான் தெரியவரும். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.