பாரதிராஜா வித்தியாச நடிப்பில் ரத்தம் தெறிக்கும் "ராக்கி" திரைப்பட ட்ரைலர்
இயக்குநர் பாரதிராஜாவின் வித்தியாச நடிப்பில் உருவாகியுள்ள புதிய படமான "ராக்கி" திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் வித்தியாச நடிப்பில் உருவாகியுள்ள புதிய படமான "ராக்கி" திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
தரமணி படத்தில் அறிமுகமானவர் வசந்த் ரவி. இவர் அடுத்ததாக நடித்துள்ள திரைப்படம் ராக்கி.
இந்தப் படத்தில் பாரதிராஜா, சரண்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
Advertisement
இப்படத்தின் டிரெய்லர் விடியோவை இயக்குநர் முருகதாஸ் ஞாயிறன்று வெளியிட்டுள்ளார். இப்படமானது நவம்பர் மாதம் திரைக்கு வருமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.