முகப்பு
செய்திகள்

உருவாகிறது மீரா மிதுன் வாழ்க்கை வரலாற்றுப் படம்!

மீரா மிதுன், தனது வாழ்க்கையைப் படமாக இயக்கி வருகிறார்...

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் புகழை அடைந்த மீரா மிதுன் - 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி என மூன்று படங்களில் நடித்துள்ளார். 

நடிகர்கள் விஜய், சூர்யாவைப் பற்றி சமீபத்தில் ட்விட்டரில் மீரா மிதுன் கூறிய கருத்துகளுக்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இயக்குநர் பாரதிராஜாவும் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் மீரா மிதுன், தனது வாழ்க்கையைப் படமாக இயக்கி வருகிறார். 

மீரா மிதுன் நடித்து இயக்கும் மீரா எனும் தமிழ்ச்செல்வி என்கிற படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →