செய்திகள்

தொடரி தோல்விக்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கியுள்ள காடன் படத்தின் டீசர்

2010-ல் மைனா படம் மூலமாக அதிகக் கவனம் பெற்ற இயக்குநர் பிரபு சாலமன், கடைசியாக 2016-ல் தனுஷ் நடிப்பில் தொடரி என்கிற படத்தை இயக்கினார்.

DIN

2010-ல் மைனா படம் மூலமாக அதிகக் கவனம் பெற்ற இயக்குநர் பிரபு சாலமன், கடைசியாக 2016-ல் தனுஷ் நடிப்பில் தொடரி என்கிற படத்தை இயக்கினார்.

அந்தப் படத்தின் தோல்வியினால், கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக அவர் இயக்கத்தில் எந்தவொரு படமும் வெளிவரவில்லை.

வித்தியாசமானக் கதைக்களத்துடன் படமெடுக்கும் பிரபு சாலமன் இந்தமுறை காடன் என்கிற படத்தை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு மொழிகளில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார். ராணா டகுபதி, ஷ்ரியா பில்கோன்கர் மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார்கள். இசை - ஷாந்தனு மொயித்ரா. 

மூன்று மொழிகளிலும் ஏப்ரல் 2 அன்று வெளியாகவுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேரே இஷ்க் மே 3 நாள் வசூல் இவ்வளவா?

பூதசுத்தி விவாஹா முறையில் நடைபெற்ற சமந்தா திருமணம்!

இலங்கையில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 334 ஆனது!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 3 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!

சமந்தா - ராஜ் நிதிமோர் திருமணம்!

SCROLL FOR NEXT