செய்திகள்

மார்ச் 6-ல் வெளியாகிறது ராஜு முருகனின் ஜிப்ஸி

குக்கூ, ஜோக்கர் படங்களுக்குப் பிறகு இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ள படம் - ஜிப்ஸி...

DIN

குக்கூ, ஜோக்கர் படங்களுக்குப் பிறகு இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ள படம் - ஜிப்ஸி.

ஜீவா, நடாஷா சிங் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன்.  

தணிக்கையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதால் படத்தின் வெளியீடு பலமுறை தள்ளிப் போனது. இந்நிலையில் ஜிப்ஸி படம் மார்ச் 6-ல் வெளியாகும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழியில் ஒருநாள் வழிபாட்டுக்கு ஆயிரம் ஆண்டுகள் பலன்!

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

உத்தர பிரதேச தொழிலாளி கொலை: நண்பா் கைது

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

முன்னாள் திமுக ஒன்றியச் செயலா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT