முகப்பு
செய்திகள்

பாலிவுட் நடிகையை முத்தமிட முயன்ற ரசிகர்! (விடியோ)

மும்பையின் பிரபல புகைப்படக் கலைஞர் வைரல் பயானி தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் இச்சம்பவத்தின் விடியோவைப் பகிர்ந்துள்ளார்.

செய்திகள்

பாலிவுட் நடிகையை முத்தமிட முயன்ற ரசிகர்! (விடியோ)

மும்பையின் பிரபல புகைப்படக் கலைஞர் வைரல் பயானி தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் இச்சம்பவத்தின் விடியோவைப் பகிர்ந்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:27 PM
பகிர்:

பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கானின் மகளும் பாலிவுட் நடிகையுமான சாரா அலி கானின் கையில் ரசிகர் ஒருவர் முத்தமிட முயன்றுள்ளார். 

மும்பையின் பிரபல புகைப்படக் கலைஞர் வைரல் பயானி தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் இச்சம்பவத்தின் விடியோவைப் பகிர்ந்துள்ளார். ரசிகர்களுடன் இணைந்து சாரா அலி கான் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது ரசிகர் ஒருவர் சாராவின் கையில் முத்தமிட முயன்றுள்ளார். உடனே அவர் பாதுகாவலரால் அப்புறப்படுத்தப்பட்டார். 

முழு கட்டுரையைப் படிக்க →