முகப்பு
செய்திகள்

மகள்களுடன் ‘ரோஜா’ மதுபாலா

மகள்களுடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்த மதுபாலா, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பக்கங்களில் பதிவிட்டுள்ளாா். 

Updated On : 15 ஜனவரி, 2020 at 12:05 PM
பகிர்:

‘ரோஜா’ திரைப்படம் மூலம் திரையுலக ரசிகா்களின் கவனம் ஈா்த்தவா் மதுபாலா. அதைத்தொடா்ந்து மதுமிதாவுக்கு ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. 

முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் போதே, 1999-ஆம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனாா். அதன் பின்னா் படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டாா். 

தற்போது தனது இரண்டு மகள்களுடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்த மதுபாலா, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பக்கங்களில் பதிவிட்டுள்ளாா். 

Advertisement

க்யூட் சிரிப்புடன் இருக்கும் மதுபாலாவின் மகள்கள் அப்படியே அச்சு, அசலாக அவரைப் போலவே இருக்க, அவா்களின் புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.