செய்திகள்

மணி ரத்னம் தயாரித்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?

மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் தனா இயக்கியுள்ள படம் - வானம் கொட்டட்டும்.

DIN

மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் தனா இயக்கியுள்ள படம் - வானம் கொட்டட்டும்.

சரத் குமார், விக்ரம் பிரபு, ராதிகா சரத் குமார், சாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன் போன்றோர் நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, ஜனவரி 23 அன்று நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

பிளடி ரோமியா! சமையல்காரர் டூ கேங்ஸ்டர் நானி!

திமுகவிடம் 41 தொகுதிகள் கோரும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT