செய்திகள்

நடிகை சினேகாவுக்குப் பெண் குழந்தை!

2012-ல் காதல் திருமணம் செய்துகொண்ட பிரசன்னா - சினேகாவுக்கு 2015-ல் ஆண் குழந்தை பிறந்தது.

எழில்

2012-ல் காதல் திருமணம் செய்துகொண்ட பிரசன்னா - சினேகாவுக்கு 2015-ல் ஆண் குழந்தை பிறந்தது. விஹான் என்று பெயர் சூட்டினார்கள். 

இந்நிலையில் சினேகாவுக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

தை மகள் வந்தாள் என்று தங்களுக்குப் பெண் குழந்தை பிறந்ததை ட்விட்டரில் அறிவித்துள்ளார் பிரசன்னா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT