செய்திகள்

சிறந்த தமிழ்ப் படமாகத் தேசிய விருது பெற்ற பாரம் படத்தின் டீசர் வெளியீடு!

பாரம் படம் பிப்ரவரி 21 அன்று வெளியாகும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது...

எழில்

66-வது தேசியத் திரைப்பட விருதுகளுக்கான பட்டியலில் சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வானது - பாரம். ப்ரியா கிருஷ்ணசாமி தயாரித்து இயக்கியுள்ள இப்படத்தில் ஆர். ராஜு, சுகுமார் சண்முகம் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - வேத் நாயர். இப்படத்தை வெற்றிமாறன் வெளியிடுகிறார். 

பாரம் படம் பிப்ரவரி 21 அன்று வெளியாகும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் டீசரும் தற்போது வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT