முகப்பு
செய்திகள்

96 தெலுங்கு ரீமேக் ‘ஜானு’: டிரெய்லர் வெளியீடு

ஜானு படம் பிப்ரவரி 7 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது... 

Updated On : 30 ஜனவரி, 2020 at 3:25 PM
பகிர்:

தமிழில் வெற்றி பெற்ற 96 படம், ஜானு என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகியுள்ளது.

தமிழில் 96 படத்தை இயக்கிய சி. பிரேம் குமார் தெலுங்கிலும் இப்படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி வேடத்தில் ஷர்வானந்த்தும் த்ரிஷா வேடத்தில் சமந்தாவும் நடித்துள்ளார்கள். அதேபோல சிறிய வயது த்ரிஷா வேடத்தில் நடித்த கெளரி, தெலுங்கிலும் அதே வேடத்தில் நடித்துள்ளார்.

ஜானு படம் பிப்ரவரி 7 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.