முகப்பு
செய்திகள்

மணி ரத்னம் தயாரிக்கும் இணையத் தொடரில் சூர்யா நடிக்கிறாரா?

நவரசா என்கிற பெயரில் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ள இந்த இணையத் தொடரை...

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
பகிர்:

இணையத் தொடர் ஒன்றைத் தயாரிக்கவுள்ளார் மணி ரத்னம்.

நவரசா என்கிற பெயரில் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ள இந்த இணையத் தொடரை பலர் இயக்கவுள்ளார்கள்.

9 கதைகள் கொண்ட கதையை கெளதம் மேனன், கார்த்திக் நரேன், பிஜாய் நம்பியார், அரவிந்த் சாமி, சித்தார்த், சுதா கொங்கரா, ஜெயேந்திரா ஆகியோருடன் இணைந்து மணி ரத்னமும் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஜெயேந்திரா இயக்கும் கதையில் சூர்யா நடிக்கவுள்ளதாக அறியப்படுகிறது. எனினும் இதுகுறித்த முடிவு இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. விஜய் சேதுபதி, ஜி.வி. பிரகாஷ் ஆகியோரும் நடிக்கவுள்ளார்கள். 

இந்த இணையத் தொடரை உருவாக்குவதன் மூலம் கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியைத் திரைப்படத் தொழிலாளர்களுக்கு வழங்கவுள்ளார் மணி ரத்னம். 

முழு கட்டுரையைப் படிக்க →