முகப்பு
செய்திகள்

தனுஷின் ஜகமே தந்திரம்: ரகிட ரகிட பாடல் வெளியீடு

பேட்ட படத்துக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

செய்திகள்

தனுஷின் ஜகமே தந்திரம்: ரகிட ரகிட பாடல் வெளியீடு

பேட்ட படத்துக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:01 PM
பகிர்:

பேட்ட படத்துக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

வொய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் நாராயணன்.

மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

இன்று (ஜூலை 28) தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் தனுஷ். இதையடுத்து ஜகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட ரகிட பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
 
முழு கட்டுரையைப் படிக்க →