செய்திகள்

மூக்குத்தி அம்மனாக நடிகை நயன்தாரா: சமூகவலைத்தளங்களைப் பரவசப்படுத்திய புதிய புகைப்படங்கள்

DIN
ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்கும் படம் - மூக்குத்தி அம்மன்.
அம்மன் வேடத்தில் பிரபல நடிகை நயன்தாரா நடிக்கும் இப்படத்தை ஆர்ஜே பாலாஜியும் என்ஜே சரவணனும் இணைந்து இயக்குகிறார்கள்.
மே மாதம் வெளிவருவதாக இருந்த இப்படத்தின் வெளியீடு கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தின் புகைப்படங்களை ஆர்ஜே பாலாஜி, ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அம்மன் வேடத்தில் உள்ள நயன்தாராவின் புகைப்படங்களை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT