செய்திகள்

ஆண் குழந்தைக்குத் தந்தையானார் பிக் பாஸ் டேனியல்!

DIN

பிக் பாஸ் புகழ் நடிகர் டேனியல், ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.

2018 பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் டேனியல் பங்கேற்றார். நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு தன்னுடைய காதலி டெனிஷாவைத் திருமணம் செய்துகொண்டதாக அறிவித்தார். இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் அவர் எழுதியதாவது:

குட்டு என்கிற அழகான டெனிஷா டேனியலை என் மனைவியாக உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். எளிமையான பதிவுத்திருமணம் நடந்துள்ளது. குடும்பச் சூழல் காரணமாக இந்த அழகான தருணத்தை இதுவரை பகிர்ந்துகொள்ளமுடியாமல் போனது. கணவன், மனைவியாக எங்கள் வாழ்க்கையைத் தொடங்குகிறோம். அதற்கு நீங்கள் வாழ்த்தவேண்டும் என்று கூறினார். 

இந்நிலையில் டேனியல் - டெனிஷா தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரங்கூன், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ஆகிய படங்களில் டேனியல் நடித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT