செய்திகள்

திருமணத்துக்குத் தாமதமாக வந்த ஒரே மாப்பிள்ளை நீங்கள் தான்: குஷ்பு கிண்டல்!

இயக்குநர் சுந்தர் சி - குஷ்பு ஆகிய இருவரும் திருமண நாளை இன்று கொண்டாடுகிறார்கள்.

எழில்

இயக்குநர் சுந்தர் சி - குஷ்பு ஆகிய இருவரும் திருமண நாளை இன்று கொண்டாடுகிறார்கள்.

திருமணமாகி 20 வருடங்கள் நிறைவடைந்தது பற்றி நடிகை குஷ்பு ட்விட்டரில் தெரிவித்ததாவது:

திருமணமாகி 20 வருடங்களாகிவிட்டன. துன்பம், சந்தோஷம் என எல்லாச் சூழல்களையும் ஒன்றாக இருவரும் எதிர்கொண்டுள்ளோம். கடந்த 20 வருடங்களாக எதுவும் மாறவில்லை. இப்போதுவரை நான் பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் புன்னகையுடன் அதைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். திருமணத்துக்குத் தாமதமாக வந்த ஒரே மாப்பிள்ளை நீங்கள் தான் என எண்ணுகிறேன். அதுதான் நீங்கள். என் பலமாக உள்ள உங்களுக்குத் திருமண நாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துறையூா் பகுதியில் நாளை(ஆக.4) மின் தடை

மணப்பாக்கம் சின்ன கன்னியம்மன் கோயில் ஆடி தீமிதி விழா

முசிறி அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

ஆக. 7-இல் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழா

முசிறியில் காரில் வெளி மாநில மதுபாட்டில் கொண்டு சென்றவா் கைது

SCROLL FOR NEXT