செய்திகள்

இந்த வாரம் வெளியாகும் ஆறு தமிழ்ப் படங்களும் அவற்றின் டிரெய்லர்களும்

அனைத்தும் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் என்பதால் படங்களுக்குக் கிடைக்கும்

எழில்

இந்த வாரம் ஆறு படங்கள் வெளியாகத் திட்டமிட்டுள்ளன.

அசுரகுரு, தாராள பிரபு, எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும், கயிறு, பல்லு படாம பாத்துக்க, வால்டர் ஆகிய 6 தமிழ்ப் படங்களும் மார்ச் 13 அன்று வெளியாகவுள்ளன.

அனைத்தும் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் என்பதால் படங்களுக்குக் கிடைக்கும் விமரிசனங்களை வைத்தே இதற்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என எண்ணப்படுகிறது.

தாராள பிரபு

பல்லு படாம பாத்துக்க

அசுரகுரு

வால்டர்

கயிறு

எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகனும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT