செய்திகள்

அமேசான் பிரைமில் வெளியான சூரரைப் போற்று: படம் எப்படி இருக்கு?

சூர்யாவின் நடிப்பையும் இயக்குநர் சுதா கொங்கராவின் திறமையையும் பாராட்டி...

DIN

இறுதிச்சுற்று சுதா கொங்கராவின் அடுத்த படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38-வது படம்.

கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய தமிழ்ப்படங்களில் இவர் நடித்துள்ளார். இப்படத்துக்கு இசை - ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி.

நேற்றிரவு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் சூரரைப் போற்று படம் வெளியானது. இதையடுத்து ரசிகர்கள், திரைப்பட விமர்சகர்கள், திரையுலகினர் எனப் பலரும் படத்தையும் சூர்யாவின் நடிப்பையும் இயக்குநர் சுதா கொங்கராவின் திறமையையும் பாராட்டி சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதியுள்ளார்கள். அதன் தொகுப்பு:

==

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

சிங்கவரம் ரங்கநாதா் கோயிலில் 6 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

63 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

முதல்வா் இன்று வெளிநாடு பயணம்

நகராட்சிப் பள்ளிக்கு தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரம் நன்கொடை

SCROLL FOR NEXT