செய்திகள்

நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் நெற்றிக்கண்: டீசர் வெளியீடு

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் படம் - நெற்றிக்கண்.

DIN

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் படம் - நெற்றிக்கண்.

மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்துக்கு இசை - கிரிஷ் கோபாலகிருஷ்ணன். பாடல்கள் - விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவு -  ஆர்டி ராஜசேகர். 

நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா, அஜ்மல், மணிகண்டன், சரண் போன்றோர் நடிக்கிறார்கள். 

நயன்தாராவின் பிறந்த நாளான இன்று இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT